குர்ஆன் 51:47 — காற்றுகளைச் செலுத்துவோர்
நம்முடைய கரங்களால் வானத்தை நாம் நிர்மானித்தோம்,மேலும் நாம் தொடர்ந்து அதனை விரித்துக் கொண்டிருப்போம்.
[51:46] அதற்கு முன்னர் நோவாவின் சமூகத்தார்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.
[51:48] மேலும் பூமியை நாம் வசிக்கத்தக்கதாக ஆக்கி னோம்; மிகச்சரியானதொரு வடிவமைப்பு.