Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:48 — காற்றுகளைச் செலுத்துவோர்

மேலும் பூமியை நாம் வசிக்கத்தக்கதாக ஆக்கி னோம்; மிகச்சரியானதொரு வடிவமைப்பு.

[51:47] நம்முடைய கரங்களால் வானத்தை நாம் நிர்மானித்தோம்,மேலும் நாம் தொடர்ந்து அதனை விரித்துக் கொண்டிருப்போம்.

[51:49] நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றிலும் (ஆண் மற்றும் பெண் என) ஒரு ஜோடியை நாம் படைத்தோம்.