குர்ஆன் 51:49 — காற்றுகளைச் செலுத்துவோர்
நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றிலும் (ஆண் மற்றும் பெண் என) ஒரு ஜோடியை நாம் படைத்தோம்.
[51:48] மேலும் பூமியை நாம் வசிக்கத்தக்கதாக ஆக்கி னோம்; மிகச்சரியானதொரு வடிவமைப்பு.
[51:50] நீங்கள் தப்பித்துக் கடவுள்-இடம் செல்ல வேண்டும். தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள் ளேன்.