Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:50 — காற்றுகளைச் செலுத்துவோர்

நீங்கள் தப்பித்துக் கடவுள்-இடம் செல்ல வேண்டும். தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள் ளேன்.

[51:49] நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றிலும் (ஆண் மற்றும் பெண் என) ஒரு ஜோடியை நாம் படைத்தோம்.

[51:51] கடவுள்-ஐத் தவிர வேறு எந்தத் தெய்வத் தையும் அமைத்துக் கொள்ளாதீர்கள். தெளி வானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள்ளேன்.