Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:52 — காற்றுகளைச் செலுத்துவோர்

ஒரே சீராக, முந்திய தலைமுறையினரிடம் ஒரு தூதர் சென்ற பொழுதெல்லாம், அவர்கள், “மந்திரவாதி,” அல்லது, “புத்திசுவாதீன மில்லாதவர் ” என்று கூறினார்கள்.

[51:51] கடவுள்-ஐத் தவிர வேறு எந்தத் தெய்வத் தையும் அமைத்துக் கொள்ளாதீர்கள். தெளி வானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள்ளேன்.

[51:53] அவர்கள் ஒருவருக்கொருவர் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளனரா? உண்மையில், அவர்கள் வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.