குர்ஆன் 51:53 — காற்றுகளைச் செலுத்துவோர்
அவர்கள் ஒருவருக்கொருவர் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளனரா? உண்மையில், அவர்கள் வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.
[51:52] ஒரே சீராக, முந்திய தலைமுறையினரிடம் ஒரு தூதர் சென்ற பொழுதெல்லாம், அவர்கள், “மந்திரவாதி,” அல்லது, “புத்திசுவாதீன மில்லாதவர் ” என்று கூறினார்கள்.
[51:54] அவர்களை நீர் புறக்கணிக்கலாம்; உம்மைக் குற்றம் சுமத்த இயலாது.