குர்ஆன் 52:18 — சினாய் மலை
அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்காகத் தயார் செய்தவற்றை அவர்கள் அனுபவிப்பார்கள் ; அவர்களுடைய இரட்சகர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைப்பாதுகாத்து விட்டார்.
[52:17] நன்னெறியாளர்கள் தோட்டங்கள் மற்றும் பேரானந்தத்திற்கு தகுதி பெற்று விட்டனர்.
[52:19] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதிபலனாக, மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.