Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:19 — சினாய் மலை

உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதிபலனாக, மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.

[52:18] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்காகத் தயார் செய்தவற்றை அவர்கள் அனுபவிப்பார்கள் ; அவர்களுடைய இரட்சகர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைப்பாதுகாத்து விட்டார்.

[52:20] ஆடம்பரமான இருக்கைகளில் அவர்கள் ஓய்வை அனுபவிப்பார்கள், மேலும் அவர்களுக்காக அழகிய துணைகளை நாம் இணை சேர்ப்போம்.