Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:20 — சினாய் மலை

ஆடம்பரமான இருக்கைகளில் அவர்கள் ஓய்வை அனுபவிப்பார்கள், மேலும் அவர்களுக்காக அழகிய துணைகளை நாம் இணை சேர்ப்போம்.

[52:19] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதிபலனாக, மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.

[52:21] நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மேலும் நம்பிக்கையில் அவர்களைப் பின் தொடர்ந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும், நாம் அவர்களுடைய பிள்ளைகளை அவர்களுடன் சேர்ந்து கொள்ளச்செய்வோம். எந்தக் காரியத்திற்கும் அவர்களுக்கு வெகுமதியளிக்க நாம் ஒருபோதும் தவற மாட்டோம். ஒவ்வொரு மனிதரும் அவர் செய்தவற்றிற்குரிய கூலி கொடுக்கப்படுபவராக இருக்கின்றார்.