குர்ஆன் 52:25 — சினாய் மலை
அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு மேலும் தங்களுக்கிடையில் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
[52:24] பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள்.
[52:26] அவர்கள் கூறுவார்கள், “ நம் மக்களுக்கிடையில் நாம் கனிவுடனும் எளிமையுடனும் இருந்து வந்தோம்.