குர்ஆன் 52:26 — சினாய் மலை
அவர்கள் கூறுவார்கள், “ நம் மக்களுக்கிடையில் நாம் கனிவுடனும் எளிமையுடனும் இருந்து வந்தோம்.
[52:25] அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு மேலும் தங்களுக்கிடையில் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
[52:27] “கடவுள் நமக்கு அருள்பாலித்து விட்டார், மேலும் கொடிய காற்றுகளின் வேதனையிலிருந்து நம்மை பாதுகாத்துவிட்டார்.