குர்ஆன் 52:27 — சினாய் மலை
“கடவுள் நமக்கு அருள்பாலித்து விட்டார், மேலும் கொடிய காற்றுகளின் வேதனையிலிருந்து நம்மை பாதுகாத்துவிட்டார்.
[52:26] அவர்கள் கூறுவார்கள், “ நம் மக்களுக்கிடையில் நாம் கனிவுடனும் எளிமையுடனும் இருந்து வந்தோம்.
[52:28] “நாம் அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தோம். அவர் மிக்க கனிவானவர், மிக்க கருணையாளர்”.