குர்ஆன் 52:28 — சினாய் மலை
“நாம் அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தோம். அவர் மிக்க கனிவானவர், மிக்க கருணையாளர்”.
[52:27] “கடவுள் நமக்கு அருள்பாலித்து விட்டார், மேலும் கொடிய காற்றுகளின் வேதனையிலிருந்து நம்மை பாதுகாத்துவிட்டார்.
[52:29] நீர் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். உம் மீதான உம்முடைய இரட்சகரின் அருட்கொடை யினால், நீர் ஒரு குறி சொல்பவர் அல்ல, அன்றி புத்திசுவாதீனமில்லாதவரும் அல்ல.