குர்ஆன் 52:29 — சினாய் மலை
நீர் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். உம் மீதான உம்முடைய இரட்சகரின் அருட்கொடை யினால், நீர் ஒரு குறி சொல்பவர் அல்ல, அன்றி புத்திசுவாதீனமில்லாதவரும் அல்ல.
[52:28] “நாம் அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தோம். அவர் மிக்க கனிவானவர், மிக்க கருணையாளர்”.
[52:30] அவர்கள், “ அவர் ஒரு கவிஞர்; அவர் இறந்து போகும் வரை நாம் சற்றுக் காத்திருப்போம்” என்று கூறக்கூடும்.