Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:30 — சினாய் மலை

அவர்கள், “ அவர் ஒரு கவிஞர்; அவர் இறந்து போகும் வரை நாம் சற்றுக் காத்திருப்போம்” என்று கூறக்கூடும்.

[52:29] நீர் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். உம் மீதான உம்முடைய இரட்சகரின் அருட்கொடை யினால், நீர் ஒரு குறி சொல்பவர் அல்ல, அன்றி புத்திசுவாதீனமில்லாதவரும் அல்ல.

[52:31] “காத்துக் கொண்டே இருங்கள்; நானும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்பேன்“ என்று கூறுவீராக.