குர்ஆன் 52:31 — சினாய் மலை
“காத்துக் கொண்டே இருங்கள்; நானும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்பேன்“ என்று கூறுவீராக.
[52:30] அவர்கள், “ அவர் ஒரு கவிஞர்; அவர் இறந்து போகும் வரை நாம் சற்றுக் காத்திருப்போம்” என்று கூறக்கூடும்.
[52:32] அவர்களுடைய கனவுகள்தான் அவர்களுடைய நடவடிக்கைகளை உத்தரவிடுகின்றதா, அல்லது இயல்பிலேயே அவர்கள் தீயவர்களாக இருக்கின் றனரா?