குர்ஆன் 52:32 — சினாய் மலை
அவர்களுடைய கனவுகள்தான் அவர்களுடைய நடவடிக்கைகளை உத்தரவிடுகின்றதா, அல்லது இயல்பிலேயே அவர்கள் தீயவர்களாக இருக்கின் றனரா?
[52:31] “காத்துக் கொண்டே இருங்கள்; நானும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்பேன்“ என்று கூறுவீராக.
[52:33] “அவரே இது அனைத்தையும் உருவாக்கிக் கொண்டார்,?” என்று அவர்கள் கூறுகின் றனரா? பதிலாக, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர், அவ்வளவுதான்.