குர்ஆன் 52:33 — சினாய் மலை
“அவரே இது அனைத்தையும் உருவாக்கிக் கொண்டார்,?” என்று அவர்கள் கூறுகின் றனரா? பதிலாக, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர், அவ்வளவுதான்.
[52:32] அவர்களுடைய கனவுகள்தான் அவர்களுடைய நடவடிக்கைகளை உத்தரவிடுகின்றதா, அல்லது இயல்பிலேயே அவர்கள் தீயவர்களாக இருக்கின் றனரா?
[52:34] அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இது போன்ற ஒரு ஹதீஸை உருவாக்கட்டும்.