குர்ஆன் 52:34 — சினாய் மலை
அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இது போன்ற ஒரு ஹதீஸை உருவாக்கட்டும்.
[52:33] “அவரே இது அனைத்தையும் உருவாக்கிக் கொண்டார்,?” என்று அவர்கள் கூறுகின் றனரா? பதிலாக, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர், அவ்வளவுதான்.
[52:35] இல்லாத ஒன்றிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டு விட்டனரா? அவர்கள் தான் படைப்பாளர்களா?