Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:24 — சினாய் மலை

பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள்.

[52:23] ஒரு போதும் கெட்டுப்போகாத, மேலும் அருந்து வதற்கு ஒருபோதும் பாவகரமாக இல்லாத பானங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.

[52:25] அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு மேலும் தங்களுக்கிடையில் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.