Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 52:23 — சினாய் மலை

ஒரு போதும் கெட்டுப்போகாத, மேலும் அருந்து வதற்கு ஒருபோதும் பாவகரமாக இல்லாத பானங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.

[52:22] அவர்கள் விரும்புகின்ற பழங்கள் மற்றும் இறைச்சிகளை அவர்களுக்கு நாம் வழங்குவோம்.

[52:24] பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள்.