குர்ஆன் 52:22 — சினாய் மலை
அவர்கள் விரும்புகின்ற பழங்கள் மற்றும் இறைச்சிகளை அவர்களுக்கு நாம் வழங்குவோம்.
[52:21] நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மேலும் நம்பிக்கையில் அவர்களைப் பின் தொடர்ந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும், நாம் அவர்களுடைய பிள்ளைகளை அவர்களுடன் சேர்ந்து கொள்ளச்செய்வோம். எந்தக் காரியத்திற்கும் அவர்களுக்கு வெகுமதியளிக்க நாம் ஒருபோதும் தவற மாட்டோம். ஒவ்வொரு மனிதரும் அவர் செய்தவற்றிற்குரிய கூலி கொடுக்கப்படுபவராக இருக்கின்றார்.
[52:23] ஒரு போதும் கெட்டுப்போகாத, மேலும் அருந்து வதற்கு ஒருபோதும் பாவகரமாக இல்லாத பானங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.