குர்ஆன் 53:25 — நட்சத்திரங்கள்
மறுவுலகம், மற்றும் இவ்வுலகம் ஆகிய இரண்டும் கடவுள்-க்கே உரியவை.
[53:24] மனிதன் எதனைத்தான் விரும்புகின்றான்?
[53:26] விண்ணில் உள்ள வானவர்கள் கூடப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வில்லை. கடவுள் - ஆல் அனுமதிக்கப்பட்ட வர்கள் எவரென்றால், அவருடைய நாட்டம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிற்கிணங்க செயல்படுகின்றவர்கள் மட்டுமே ஆவர்.