குர்ஆன் 53:26 — நட்சத்திரங்கள்
விண்ணில் உள்ள வானவர்கள் கூடப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வில்லை. கடவுள் - ஆல் அனுமதிக்கப்பட்ட வர்கள் எவரென்றால், அவருடைய நாட்டம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிற்கிணங்க செயல்படுகின்றவர்கள் மட்டுமே ஆவர்.
[53:25] மறுவுலகம், மற்றும் இவ்வுலகம் ஆகிய இரண்டும் கடவுள்-க்கே உரியவை.
[53:27] மறுவுலகை நம்பமறுப்பவர்கள், வானவர் களுக்குப் பெண்பால் பெயர்களைக் கொடுத் திருக்கின்றனர்.