Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:27 — நட்சத்திரங்கள்

மறுவுலகை நம்பமறுப்பவர்கள், வானவர் களுக்குப் பெண்பால் பெயர்களைக் கொடுத் திருக்கின்றனர்.

[53:26] விண்ணில் உள்ள வானவர்கள் கூடப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வில்லை. கடவுள் - ஆல் அனுமதிக்கப்பட்ட வர்கள் எவரென்றால், அவருடைய நாட்டம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிற்கிணங்க செயல்படுகின்றவர்கள் மட்டுமே ஆவர்.

[53:28] அவர்களுக்கு இதுபற்றி எந்த அறிவும் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர். கற்பனை என்பது சத்தியத்திற்கு மாற்று அல்ல.