குர்ஆன் 53:28 — நட்சத்திரங்கள்
அவர்களுக்கு இதுபற்றி எந்த அறிவும் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர். கற்பனை என்பது சத்தியத்திற்கு மாற்று அல்ல.
[53:27] மறுவுலகை நம்பமறுப்பவர்கள், வானவர் களுக்குப் பெண்பால் பெயர்களைக் கொடுத் திருக்கின்றனர்.
[53:29] நம்முடைய செய்தியிலிருந்து திரும்பிக் கொள் வதுடன், இவ்வுலக வாழ்வில் மூழ்கிவிட்ட வர்களை நீர் புறக்கணித்து விட வேண்டும்.