குர்ஆன் 53:29 — நட்சத்திரங்கள்
நம்முடைய செய்தியிலிருந்து திரும்பிக் கொள் வதுடன், இவ்வுலக வாழ்வில் மூழ்கிவிட்ட வர்களை நீர் புறக்கணித்து விட வேண்டும்.
[53:28] அவர்களுக்கு இதுபற்றி எந்த அறிவும் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர். கற்பனை என்பது சத்தியத்திற்கு மாற்று அல்ல.
[53:30] அவர்களுடைய அறிவின் எல்லை இதுதான். உம் இரட்சகர் தன்னுடைய பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் யார் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழிகாட்டப்பட்டவர்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.