Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:30 — நட்சத்திரங்கள்

அவர்களுடைய அறிவின் எல்லை இதுதான். உம் இரட்சகர் தன்னுடைய பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் யார் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழிகாட்டப்பட்டவர்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[53:29] நம்முடைய செய்தியிலிருந்து திரும்பிக் கொள் வதுடன், இவ்வுலக வாழ்வில் மூழ்கிவிட்ட வர்களை நீர் புறக்கணித்து விட வேண்டும்.

[53:31] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள் - க்கே உரியது. தீமை புரிபவர்களுக்கு அவர்களு டைய காரியங்களுக்குரிய கூலியை அவர் கொடுப்பார், மேலும் நன்னெறியாளர்களுக்கு அவர்களுடைய நன்னெறிக்குரிய வெகுமதி யளிப்பார்.