Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:31 — நிலவு

அவர்கள் மீது ஒரு அழிவை நாம் அனுப்பினோம், உடனே அவர்கள் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலைப் போல ஆகிவிட்டார்கள்.

[54:30] அதன் விளைவாக, என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது! அவர்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.

[54:32] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?