Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 54:30 — நிலவு

அதன் விளைவாக, என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது! அவர்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.

[54:29] ஆனால் அவர்கள் தங்களுடைய நண்பனை (அவ்வொட்டகத்தினைக்) கொல்லுமாறு தூண்டினார்கள், அவனும் இணங்கினான்.

[54:31] அவர்கள் மீது ஒரு அழிவை நாம் அனுப்பினோம், உடனே அவர்கள் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலைப் போல ஆகிவிட்டார்கள்.