குர்ஆன் 54:29 — நிலவு
ஆனால் அவர்கள் தங்களுடைய நண்பனை (அவ்வொட்டகத்தினைக்) கொல்லுமாறு தூண்டினார்கள், அவனும் இணங்கினான்.
[54:28] அவர்களுக்கிடையில் தண்ணீர் பங்கு வைக்கப்பட வேண்டும் என அவர்களுக்குத் தெரிவிப்பீராக; அதற்கென நியமிக்கப்பட்ட நாளில் அது (அப் பெண் ஒட்டகம்) அருந்த அனுமதிக்கப்பட வேண்டும்.
[54:30] அதன் விளைவாக, என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது! அவர்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.