குர்ஆன் 55:22 — மிக்க அருளாளர்
يَخرُجُ مِنهُمَا اللُّؤلُؤُ وَالمَرجانُ
அவை இரண்டிலிருந்தும் முத்துக்களும் பவளங்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.
[55:21] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:23] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?