குர்ஆன் 55:23 — மிக்க அருளாளர்
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:22] அவை இரண்டிலிருந்தும் முத்துக்களும் பவளங்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.
[55:24] கடலில் சுற்றிவரும் கொடிகளைப் போன்ற கப்பல்களை அவர் உங்களுக்குத் தந்தார்.