குர்ஆன் 55:29 — மிக்க அருளாளர்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும் அவரை இறைஞ்சிப் பிரார்த்திக் கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவர் முழுமை யான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்.
[55:28] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:30] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?