Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 55:39 — மிக்க அருளாளர்

அந்நாளில், எந்த மனிதனிடமோ, அன்றி எந்த ஜின்னிடமோ, அவனுடைய பாவங்களைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது.

[55:38] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

[55:40] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?