குர்ஆன் 55:46 — மிக்க அருளாளர்
தங்களுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சுபவர்களுக்கு, இருதோட்டங்கள் (ஜின்களுக்கு ஒன்று மேலும் மனிதர்களுக்கு ஒன்று).
[55:45] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:47] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?