குர்ஆன் 55:47 — மிக்க அருளாளர்
فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ
உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:46] தங்களுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சுபவர்களுக்கு, இருதோட்டங்கள் (ஜின்களுக்கு ஒன்று மேலும் மனிதர்களுக்கு ஒன்று).
[55:48] வாழ்வாதாரங்கள் நிரம்பியவை.