Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:23 — இரும்பு

இதன்படி, நீங்கள் தவற விட்ட எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் துக்கப்படக் கூடாது, அன்றியும் அவர் உங்களுக்கு அளித்த எந்த ஒன்றிற்காகவும் கர்வம் கொள்ளவும் கூடாது. தற்பெருமை நிறைந்தவர்களை, கர்வம் கொண்டவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[57:22] பூமியின் மீதோ, அல்லது உங்களுக்கோ, நிகழ் கின்ற எந்த ஒன்றும் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது, இன்னும் படைக்கப்படுவதற்கும் முன்னரே. இதனைச் செய்வது கடவுள் - க்கு எளிதானதேயாகும்.

[57:24] அவர்கள் கஞ்சர்களாக இருக்கின்றனர், மேலும் மக்களைக் கஞ்சர்களாக இருக்கும்படியும் ஏவு கின்றனர். ஒருவர் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவராக இருக்கின்றார்.