Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:29 — இரும்பு

இவ்விதமாக, முந்திய வேதத்தைப் பின்பற்று பவர்கள், கடவுள்-ன் கருணைக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தனியுரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பதையும் மேலும் அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள் எல்லையற்ற அருளை உடையவர்.

[57:28] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். அப்போது அவர் தன்னுடைய கருணையிலிருந்து இருமடங்கு வெகுமதியை வழங்குவார், உங்களை வழிநடத்துவதற்காக உங்களுக்கு ஒளியை கொடையளிப்பார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.