குர்ஆன் 57:6 — இரும்பு
அவர் இரவைப் பகலுடன் ஒன்று சேர்க்கின்றார், மேலும் பகலை இரவுடன் ஒன்று சேர்க்கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.
[57:5] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. அனைத்து விஷயங்களும் கடவுள் - ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
[57:7] கடவுள்-மீதும் மற்றும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து வழங்குங்கள். உங்களில் நம்பிக்கை கொண்டு (தர்மம்) வழங்குபவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.