குர்ஆன் 59:19 — வெளியேற்றம்
கடவுள்-ஐ மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்கள் இருக்கக் கூடாது, அதனால் அவர்கள் தங்களையே மறந்து விடுமாறு அவர் செய்து விட்டார். இவர்கள் தான் தீயவர்கள்.
[59:18] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்காக முற் படுத்தி அனுப்பியிருப்பது என்ன என்பதைப் பரிசீலித்துக் கொள்ளட்டும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.
[59:20] நரக நெருப்பில் வசிப்பவர்களும், மேலும் சுவன த்தில் வசிப்பவர்களும் சமமாக மாட்டார்கள்; சுவனத்தில் வசிப்பவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.