குர்ஆன் 59:21 — வெளியேற்றம்
இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் வெளிப்படுத்தியிருப்போமாயின் கடவுள்-ன் மீதுள்ள அச்சத்தால் அது நடுநடுங்கி பொடிப் பொடியாகி இருப்பதை நீர் கண்டிருப்பீர், அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக, இத்தகைய உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
[59:20] நரக நெருப்பில் வசிப்பவர்களும், மேலும் சுவன த்தில் வசிப்பவர்களும் சமமாக மாட்டார்கள்; சுவனத்தில் வசிப்பவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
[59:22] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புக்களையும் அறிந் தவர். அவர்தான் மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.