Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:5 — வெளியேற்றம்

ஒரு மரத்தை நீங்கள் வெட்டிவிட்டாலும், அல்லது அதன் அடித்தண்டுடன் அதனை விட்டு விட்டாலும், அது கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது. தீயவர்களை நிச்சயமாக அவர் இழிவுபடுத்துவார்.

[59:4] இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்த்தனர். கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப் பவர்களுக்கு, தண்டனையை நிறைவேற்று வதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.

[59:6] கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், அது உங்களுடைய போர் முயற்சியின் விளைவால் கிடைத்ததல்ல, நீங்கள் குதிரைகளிலோ அல்லது கால்களிலோ போரிட்ட போதிலும் சரியே. கடவுள் தான் அவர் நாடுகின்ற எவருக்கும் எதிராகத் தன்னுடைய தூதர்களை அனுப்புகின்றவர். கடவுள் சர்வ சக்தியுடையவர்.