Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:107 — கால்நடை

கடவுள் நாடி இருந்தால், அவர்கள், இணைத் தெய்வங்களை வழிபட்டிருக்கமாட்டார்கள். நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக நியமிக்கவில்லை, அன்றியும் நீர் அவர்களுக்கு பரிந்து பேசுபவரும் அல்ல.

[6:106] உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதைப்பின்பற்று வீராக, அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, மேலும் இணைத்தெய்வங்களை வழிபடுபவர் களைப் புறக்கணித்து விடுவீராக.

[6:108] அறியாமையினால் அவர்கள் கடவுள்-ஐ நிந்திக்காமலும், சபிக்காமலும் இருக்கும் பொருட்டு, கடவுள்-க்கு இணையாக, அவர்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங் களைச் சபிக்காதீர்கள். ஒவ்வொரு பிரிவினரின் செயல்களை அவர்களுடைய கண்களுக்கு நாம் அலங்காரமாக்கியுள்ளோம். இறுதியாக அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர்கள் திரும்புவார்கள், அவர் அதன்பிறகு அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.