Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:106 — கால்நடை

உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதைப்பின்பற்று வீராக, அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, மேலும் இணைத்தெய்வங்களை வழிபடுபவர் களைப் புறக்கணித்து விடுவீராக.

[6:105] நீர் அறிவைப் பெற்றிருக்கின்றீர் என்பதை நிரூபிப்பதற்கும், மேலும் அறியக்கூடிய மக்களுக்கு அவற்றை விளக்குவதற்கும் நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்து கின்றோம்.

[6:107] கடவுள் நாடி இருந்தால், அவர்கள், இணைத் தெய்வங்களை வழிபட்டிருக்கமாட்டார்கள். நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக நியமிக்கவில்லை, அன்றியும் நீர் அவர்களுக்கு பரிந்து பேசுபவரும் அல்ல.