குர்ஆன் 6:105 — கால்நடை
நீர் அறிவைப் பெற்றிருக்கின்றீர் என்பதை நிரூபிப்பதற்கும், மேலும் அறியக்கூடிய மக்களுக்கு அவற்றை விளக்குவதற்கும் நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்து கின்றோம்.
[6:104] உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஞானஉபதேசங்கள் வந்துள்ளன. பார்க்க முடிந்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள், தங்களுடைய சொந்த நன்மைக்கே அதைச் செய்கின்றார்கள். மேலும் எவர்கள் குருடர் களாக மாறி விடுகின்றார்களோ, அவர்களு டைய சொந்த கேட்டிற்கே அதைச் செய்கின்றார் கள். நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல.
[6:106] உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதைப்பின்பற்று வீராக, அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, மேலும் இணைத்தெய்வங்களை வழிபடுபவர் களைப் புறக்கணித்து விடுவீராக.