Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:104 — கால்நடை

قَد جاءَكُم بَصائِرُ مِن رَبِّكُم ۖ فَمَن أَبصَرَ فَلِنَفسِهِ ۖ وَمَن عَمِىَ فَعَلَيها ۚ وَما أَنا۠ عَلَيكُم بِحَفيظٍ

உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஞானஉபதேசங்கள் வந்துள்ளன. பார்க்க முடிந்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள், தங்களுடைய சொந்த நன்மைக்கே அதைச் செய்கின்றார்கள். மேலும் எவர்கள் குருடர் களாக மாறி விடுகின்றார்களோ, அவர்களு டைய சொந்த கேட்டிற்கே அதைச் செய்கின்றார் கள். நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல.

[6:103] பார்வைகள் அவரைச் சூழ்ந்து கொள்ள இயலாது, ஆனால் அவர், எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்திருக்கின்றார். அவர் இரக்க முள்ளவர், நன்கறிந்தவர்.

[6:105] நீர் அறிவைப் பெற்றிருக்கின்றீர் என்பதை நிரூபிப்பதற்கும், மேலும் அறியக்கூடிய மக்களுக்கு அவற்றை விளக்குவதற்கும் நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்து கின்றோம்.