Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:103 — கால்நடை

பார்வைகள் அவரைச் சூழ்ந்து கொள்ள இயலாது, ஆனால் அவர், எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்திருக்கின்றார். அவர் இரக்க முள்ளவர், நன்கறிந்தவர்.

[6:102] உங்களுடைய இரட்சகராகிய கடவுள் இத்தகையவர், அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, அனைத்துப் பொருட்களின் படைப் பாளர். நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். அனைத்துப் பொருட்களும் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.

[6:104] உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஞானஉபதேசங்கள் வந்துள்ளன. பார்க்க முடிந்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள், தங்களுடைய சொந்த நன்மைக்கே அதைச் செய்கின்றார்கள். மேலும் எவர்கள் குருடர் களாக மாறி விடுகின்றார்களோ, அவர்களு டைய சொந்த கேட்டிற்கே அதைச் செய்கின்றார் கள். நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல.