குர்ஆன் 6:116 — கால்நடை
பூமியிலுள்ள பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மைக் கடவுள்- உடைய பாதையை விட்டும் திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றார்கள்; அவர்கள் அனுமானம் மட்டுமே செய்கின்றார்கள்.
[6:115] உங்கள் இரட்சகருடைய வார்த்தை சத்தியத் தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது.* அவருடைய வார்த்தைகளை, எதுவும் மாற்ற இயலாது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[6:117] உம்முடைய இரட்சகர் அவருடைய பாதையை விட்டும் வழிதவறி போய்விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிகின்றார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிகின்றார்.