Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:117 — கால்நடை

உம்முடைய இரட்சகர் அவருடைய பாதையை விட்டும் வழிதவறி போய்விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிகின்றார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிகின்றார்.

[6:116] பூமியிலுள்ள பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மைக் கடவுள்- உடைய பாதையை விட்டும் திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றார்கள்; அவர்கள் அனுமானம் மட்டுமே செய்கின்றார்கள்.

[6:118] நீங்கள் அவருடைய வெளிப்பாடுகளின் மீது உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர் களானால், எதன் மீது கடவுள்-உடைய பெயர் உச்சரிக்கப்பட்டதோ அதிலிருந்து உண்ண வேண்டும்.